Manidhana officlal
@manidhanaofficlal· YouTube·EntertainmentView channel ↗The least a brand should pay for a dedicated video here:
$•,•••| Integration (60–90 s) | $••• |
|---|---|
| Short / Reel | $••• |
- ☐ Owns the channel
- ☐ Reach matches real views
- ☐ No fraud record
- ☐ Category is accurate
Claim it to edit your profile, apply to opportunities, and let brands reach you.
Claim it, and this page starts working for you.
About
WELCOME TO MANIDHANA OFFICIAL ❤️✨ Dedicated to Mani and Dhana! வணக்கம்! இது மணி & தனா மீதான அன்பால் உருவான பிரத்யேக ஃபேன் பேஜ். வாழ்க்கை தந்த பிரிவுகள், விமர்சனங்கள் அனைத்தையும் கடந்து காதலால் வென்றவர்கள் Mani and Dhana. கவிதைகள்: புயல் கடந்த பூங்காற்றாய் விடியல் கண்ட பறவைகள்! Mani and Dhana - இணைந்தே வாழும் நிஜமான காவியங்கள்! ஆயிரம் வதந்திகள் வந்தாலும் அன்பை விதைத்த உள்ளங்கள்! Mani and Dhana - காப்பிரைட் தடையின்றி வாழ்த்தும் தெய்வங்கள்! ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எங்களை ஆதரித்து வரும் அண்ணன் மணி & அண்ணி தனாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். Note: Purely fan-made channel. All credits to Mani and Dhana. அன்பைப் பரப்புவோம்! அவதூறுகள் வீசும் புயல்களுக்கு நடுவே, அசைக்க முடியாத பாறையாய் நின்றவன் நீ! விமர்சனக் கற்களை ஏணியாய் மாற்றி, தடைகளை உடைத்தெறிந்து வாழும் கம்பீரம் நீ! பொய்களைப் புன்னகையால் புதைத்துவிட்டு, தன் வழியில் நடைபோடும் நெஞ்சுறுதி! வீழ்த்த நினைத்த கூட்டத்தின் முன்னால், வாழ்ந்து காட்டும் உன்னத மனிதன் மணி!👀 @rasiganinrasiganmani 🫵🫂❗